உலகெங்கும் உள்ள உறவுகளுடன் குறைத்த கட்டணத்தில் வீட்டுத்தொலைபேசி & கைத்தொலைபேசிகளில் உரையாடிட

1 euro இலவச சலுகையை பயன்படுத்தி எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

Download GMT Talk from Apple Store Download GMT Talk from Google Play Store
Device Image

உங்கள் உரையாடலில் ஒரு புதிய அனுபவம்

உங்கள் உறவுகளை இனைக்க நவீன தொழில்நுட்ப்பத்தினை தருகின்றோம்.

 • உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகள் குறைந்த கட்டணத்தில்
 • 24 மணிநேரமும் ஒரே கட்டணம்
 • எமது செயலியில் இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதில்லை
Primary Screenshot Secondary Screenshot
Primary Screenshot Secondary Screenshot

தரமான மற்றும் நம்பிக்கைத் தன்மை கொண்ட சேவை

தெளிவான மற்றும் இலகுவாக புரிந்து கொள்ளகூடிய விலைப்பட்டியல். நீங்கள் உரையாடும் நிமிடங்களுக்கு மட்டுமே பணம் அறவிடப்படும்.

 • Accordion Iconஅழைப்புக்கள் & குறுந்தகவல்கள்

  எமது GMT talk செயலி மூலம் (Apps) உங்களின் இணையத்தின் (internet) மூலம் (2g/3g/4G & WiFi) உலகில் உள்ள அனைத்து விதமான தொலைபேசிகளுக்கும் (கைத்தொலைபேசி & வீட்டுத்தொலைபேசி) இணைப்பை எறுப்படுத்தி உரையாடலாம். உங்களின் உறவு எமது செயலியை பாவிப்பவராக இருத்தல் அவசியம் இல்லை.

 • Accordion Iconஎளிமையான மீள் நிரப்பும் (recharge) வசதிகள்

  சசெயலியில் (Apps) வங்கி அட்டை மூலம் பாதுகாப்பான முறையிலும் மற்றும் 5 € , 10 € மீள் நிரப்பும் அட்டை (Voucher) மூலமும் Recharge செய்யலாம்.

 • Accordion Iconதமிழில் வாடிக்கையாளர் சேவை

  செயலி (Apps) சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் எமது வாடிக்கையாளர்கள் சேவையை நாடலாம். திங்கள் முதல் வெள்ளி வரை 10 மணி முதல் 17மணி வரை.

செயலியை பயன்படுத்தும் முறை

Primary Video Thumbnail Secondary Video Thumbnail Secondary Video Thumbnail

GMT talk பற்றி சில தகவல்கள்

GMT talk நவீன தொழில் நுட்பம் மூலம் உங்களின் அன்புக்குரியவர்களின் இடத்துக்கு மிக அருகாமையில் கொண்டுபோய் சேர்க்கின்றது.

0

% Disponibilité du serveur

0

திருப்தி அடைந்த பாவனையாளர்கள்

0

புதியவை

வாடிக்கையாளர்களின் கருத்து!

GMT talk பாவிப்பதினால் நான் இரண்டாவது தொலைபேசியை பாவிப்பதை நிறுத்தி விட்டேன்.
GMT talk : குறைந்த கட்டணம், தரமான சேவை. வேறு என்ன வேண்டும்?
எனது குழந்தைகளின் குரலை தெளிவாக கேட்க்க கூடியதாக இருக்கு. நன்றி GMT talk.